×

அதிமுக அணையப்போகும் விளக்கு என அண்ணாமலை கூறியதற்கு ஆர்.பி. உதயகுமார் விளக்கம்

சென்னை: அதிமுக அணையப்போகும் விளக்கல்ல; நாட்டு மக்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது; அதிமுக அணையப்போகும் விளக்கல்ல; நாட்டு மக்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம் என ஆர்.பி.உதயகுமார் விளக்கம் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலைக்கு வரலாறு தெரியவில்லை; விளம்பர வெளிசத்தில் அரசியல் செய்கிறார். அண்ணாமலை தமிழ்நாட்டிற்காக என்ன செய்தார் என பட்டியலிட முடியுமா என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் எல்லாம் அழிந்து போனார்கள் என்பதை நினைவூட்டுகிறோம். அதிமுக அணையப்போகும் விளக்கு என அண்ணாமலை கூறியதற்கு ஆர்.பி.உதயகுமார் இவ்வாறு விளக்கம் தெரிவித்துள்ளார்.

The post அதிமுக அணையப்போகும் விளக்கு என அண்ணாமலை கூறியதற்கு ஆர்.பி. உதயகுமார் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : R. B. Udayakumar ,Chennai ,Minister ,
× RELATED சசிகலா செல்வது சுற்றுப்பயணம் அல்ல,...