×

பீகாரின் முங்கர் தொகுதியில் மறு தேர்தல் நடத்தக் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: பீகாரின் முங்கர் தொகுதியில் மறு தேர்தல் நடத்தக் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. மறு தேர்தல் கோரி ராஷ்டிரிய ஜனதாதள கட்சியின் வேட்பாளர் அனிதா தேவி மனுத்தாக்கல் செய்திருந்தார். முங்கர் தொகுதியில் பெரும்பாலான இடங்களில் வாக்குச்சாவடி மையங்கள் கைப்பற்றப்பட்டதாக புகார் அளித்திருந்தார்.

The post பீகாரின் முங்கர் தொகுதியில் மறு தேர்தல் நடத்தக் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Bihar ,Mungar ,Delhi ,Rashtriya Janata Dal ,Anita ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு:...