×

புதுச்சேரியில் இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். www.centacpuducherry.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு இதுவரை 16,459 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

The post புதுச்சேரியில் இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,
× RELATED புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சரக்கு வாகன டிரைவர்கள்