×

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் காவி உடை அணிந்து பிரதமர் மோடி தியானம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் காவி உடை அணிந்து பிரதமர் மோடி தியானம் செய்து வருகிறார். விவேகானந்தர் சிலைக்கு முன்பாக காவி உடை அணிந்து பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டு வருகிறார். காவி உடையணிந்து பிரதமர் மோடி தியானம் செய்யும் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. நெற்றியில் பட்டை அணிந்து, கையில் ருத்ராட்ச மாலையை ஏந்தி பிரதமர் மோடி தியானம் செய்யும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

The post கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் காவி உடை அணிந்து பிரதமர் மோடி தியானம் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Vivekananda Rock ,Kanyakumari ,Modi ,Vivekananda ,
× RELATED பிரதமர் மோடியும் அவரின் இளம் நண்பர்களும்