×

இந்திய எல்லை அருகே சீன போர் விமானங்கள் நிறுத்தம்

சிக்கிம்: சிக்கிமில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய எல்லைப்பகுதி அருகே ஜே-20 போர் விமானங்களை சீனா நிலைநிறுத்தியது. திபெத்தில் உள்ள இரண்டாவது பெரிய நகரமான சிகாட் சேவில் சீனாவின் 6 விமானங்கள் நிற்கும் சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

The post இந்திய எல்லை அருகே சீன போர் விமானங்கள் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : border ,Sikkim ,China ,Indian ,Cigat Service ,Tibet ,Dinakaran ,
× RELATED வங்கதேச எல்லையில் தவித்த தமிழ்நாட்டு மாணவர்கள் மீட்பு..!!