×

ஆளுநர் மாளிகைக்கு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார்

சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் தேவராஜ் சிக்கினார். ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தேவராஜிடம் கிண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆளுநர் மாளிகைக்கு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Governor's House ,CHENNAI ,Guindy ,Devaraj ,Kallakurichi ,Dinakaran ,
× RELATED ஜம்புத்தீவு பிரகடன நினைவு நாள்...