×

சென்னை பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் மீண்டும் தீ

சென்னை: பெரும்பாக்கத்தில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சதுப்பு நிலப்பகுதியில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்ட நிலையில் மீண்டும் பற்றி எரிகிறது. மேடவாக்கம் தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

The post சென்னை பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் மீண்டும் தீ appeared first on Dinakaran.

Tags : Chennai ,Matavakkam ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...