×

கொல்லம்-செகந்திராபாத் சிறப்பு ரயில் இன்று ரத்து

 

சேலம், மே 31: கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் செகந்திராபாத்திற்கு கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே கோடை கால சிறப்பு ரயில் (07193, 07194) இருமார்க்கத்திலும் இயக்கப்பட்டு வருகிறது. இதில், கொல்லம்-செகந்திராபாத் சிறப்பு ரயில் (07194) இன்று (31ம் தேதி) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post கொல்லம்-செகந்திராபாத் சிறப்பு ரயில் இன்று ரத்து appeared first on Dinakaran.

Tags : Kollam ,Secunderabad ,Salem ,Kerala ,Karnataka ,Coimbatore ,Tirupur ,Erode ,
× RELATED தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்...