×

இரவு 7 மணிக்குள் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: இன்று இரவு 7 மணிக்குள் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

The post இரவு 7 மணிக்குள் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : India Meteorological Department ,Delhi ,Meteorological Department ,Vellore ,Ranipet ,Kanyakumari ,
× RELATED தமிழ்நாட்டில் 2 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்