×

டெல்லி வஸிராபாத்தில் உள்ள காவலர் பயிற்சி கல்லூரி வளாகத்தில் பயங்கர தீ விபத்து

டெல்லி: டெல்லி வஸிராபாத்தில் உள்ள காவலர் பயிற்சி கல்லூரி வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.

The post டெல்லி வஸிராபாத்தில் உள்ள காவலர் பயிற்சி கல்லூரி வளாகத்தில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Wazirabad, Delhi ,Delhi ,Police Training College ,Dinakaran ,
× RELATED டெல்லி விமான நிலையத்தில் மின்...