×

பி.எப்.நிதி பாக்கி உத்தரவுக்கு எதிராக அண்ணா பல்கலை. மேல்முறையீடு

சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பாக்கி ரூ. 2 கோடியே 44 லட்சத்தில் 30% செலுத்தக் கோரிய உத்தரவுக்கு எதிராக அண்ணா பல்கலை. தரப்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 30% செலுத்தும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலை. தரப்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. புகாரை விசாரித்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ரூ.2 கோடியே 44 லட்சம் செலுத்தும்படி உத்தரவு பிறப்பித்தது.

The post பி.எப்.நிதி பாக்கி உத்தரவுக்கு எதிராக அண்ணா பல்கலை. மேல்முறையீடு appeared first on Dinakaran.

Tags : B. F. Anna University ,Nidhi Paki ,Chennai ,Anna University ,iCourt ,Anna ,Dinakaran ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...