×

செல்போன் பேசியபடி கார் ஒட்டிய வழக்கில் கைதான யூடியூபர் டி.டி.எஃப். வாசனுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு

மதுரை: செல்போன் பேசியபடி கார் ஒட்டிய வழக்கில் கைதான யூடியூபர் டி.டி.எஃப். வாசனுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மே 28-ம் தேதி டிடிஎஃப் வாசன் மீது மதுரை அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வேகமாக வாகனம் ஓட்டுதல், சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் உட்பட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

The post செல்போன் பேசியபடி கார் ஒட்டிய வழக்கில் கைதான யூடியூபர் டி.டி.எஃப். வாசனுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : T. D. F. ,Madurai ,Vasan ,Madurai Annanagar police ,DDF Vasan ,T. ,D. ,Court ,Dinakaran ,
× RELATED பிறருக்கு மரணம் உண்டாகும் என்ற...