×

EVM வாக்குகளோடு 100% ஒப்புகை சீட்டுகளையும் எண்ணக்கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்ற சமூக ஆர்வலர் கைது

குமரி: EVM வாக்குகளோடு 100% ஒப்புகை சீட்டுகளையும் எண்ணக்கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்ற சமூக ஆர்வலர் கைது செய்யப்பட்டுள்ளார். குமரி காந்தி மண்டபம் முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்ற மதுரையை சேர்ந்த நந்தினி, அவரது தங்கை நிரஞ்சனா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post EVM வாக்குகளோடு 100% ஒப்புகை சீட்டுகளையும் எண்ணக்கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்ற சமூக ஆர்வலர் கைது appeared first on Dinakaran.

Tags : EVM ,Nathakori ,Kumari ,Nandini ,Niranjana ,Madurai ,Kumari Gandhi Hall ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…