×

டெல்லியில் நேற்று ஒரே நாளில் 200 இடங்களில் தீவிபத்து

டெல்லி: டெல்லியில் நேற்று ஒரே நாளில் 200 இடங்களில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீவிபத்து தொடர்பாக 200 அழைப்புகள் வந்ததாக டெல்லி தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post டெல்லியில் நேற்று ஒரே நாளில் 200 இடங்களில் தீவிபத்து appeared first on Dinakaran.

Tags : Delhi ,Delhi Fire Department ,
× RELATED டெல்லி விமான நிலையத்தில் மின்...