×

கடும் வெப்ப அலை காரணமாக பீகாரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று முதல் ஜூன் 8 வரை விடுமுறை

பீகார்: கடும் வெப்ப அலை காரணமாக பீகாரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று முதல் ஜூன் 8 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் இன்று முதல் ஜூன் 8-ம் தேதி வரை மூடப்படுகின்றன. பீகாரில் கடும் வெயிலால் பள்ளிகளில் மாணவர்கள் மயங்கி விழுந்த நிலையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

The post கடும் வெப்ப அலை காரணமாக பீகாரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று முதல் ஜூன் 8 வரை விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Bihar ,Bihar government ,Dinakaran ,
× RELATED இது பீகார், ஆந்திரா பட்ஜெட்: திரிணாமுல் கடும் தாக்கு