×
Saravana Stores

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து போயினர். நடப்பாண்டு சென்னையில் அதிகபட்ச அளவாக 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. நுங்கம்பாக்கம் 105, மதுரை 104, வேலூர், நாகை, திருச்சியில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Nungambakkam ,Madurai ,Vellore ,Nagai ,Trichy ,
× RELATED வடகிழக்கு பருவமழை காலத்தை முன்னிட்டு...