×

நீதித்துறை விடுமுறைகள் குறித்து விமர்சனம்: புதுச்சேரி பார் கவுன்சில் கண்டனம்

புதுச்சேரி: பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யாலுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற விடுமுறைகள் குறித்து விமர்சனம் செய்ததாக சஞ்சீவ் சன்சாயலுக்கு பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதித்துறை, நீதிபதிகள் பற்றிப் பேச அதிகார அமைப்புக்கு எந்த தார்மீக உரிமையோ, சட்ட உரிமையோ இல்லை என்று பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.

 

The post நீதித்துறை விடுமுறைகள் குறித்து விமர்சனம்: புதுச்சேரி பார் கவுன்சில் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Puducherry Bar Council ,Puducherry ,Puducherry Bar Council of Tamil Nadu ,Sanjeev Sanyal ,Prime Minister's Economic Advisory Committee ,Bar Council ,Sanjeev Sanchail ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி லாஸ்பேட்டையில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் உயிரிழப்பு!!