×

பேபி அணையின் நீர்மட்டத்தை152அடியாக உயர்த்த விவசாய சங்கம் கோரிக்கை..!!

பேபி அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும் என விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒருங்கிணைந்த 5 மாவட்ட விவசாய சங்கத்தினர் பிரதமருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தினை தொடங்கியுள்ளனர்.

The post பேபி அணையின் நீர்மட்டத்தை152அடியாக உயர்த்த விவசாய சங்கம் கோரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Farmers Association ,Baby Dam ,Farmers' Association ,Agriculture Association ,
× RELATED நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்