×

குற்றால அருவிகளில் வெள்ளம்: எச்சரிக்கை கருவி அமைப்பு

தென்காசி: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கை முன்கூட்டியே அறிவதற்கான எச்சரிக்கை கருவி பொருத்தப்பட்டது. வெள்ளம், கனமழை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் வகையில் இந்த சென்சார் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

 

The post குற்றால அருவிகளில் வெள்ளம்: எச்சரிக்கை கருவி அமைப்பு appeared first on Dinakaran.

Tags :
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...