×

பீகார் மாநிலத்தில் வெயிலின் அனலை தாங்க முடியாமல் பள்ளி மாணவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு..!!

பீகார்: பீகார் மாநிலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் அனலை தாங்க முடியாமல் பள்ளி மாணவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பீகாரின் ஷேக்புராவில் காலை நேரத்தில் பள்ளியில் பிரார்த்தனைக்காக கூடியிருந்தபோது 7 மாணவர்கள் மயங்கி விழுந்தனர். வெப்ப அலை தாக்கத்தில் மயங்கி விழுந்த மாணவர்கள் 7 பேரும் ஷேக்புராவில் உள்ள சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post பீகார் மாநிலத்தில் வெயிலின் அனலை தாங்க முடியாமல் பள்ளி மாணவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Bihar ,Shekhpura, Bihar ,
× RELATED நீட் தேர்வுக்கான வினாத்தாள் லீக்: பீகார் போலீஸ் பரபரப்பு தகவல்!