×

நீலகிரி கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்கப்பட்டது. சண்முகநாதன் என்பவர் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த யானை 8 மணி நேரத்துக்கு பிறகு மீட்கப்பட்டது.

The post நீலகிரி கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்பு appeared first on Dinakaran.

Tags : Neelgiri Kolapalli Kartanji Nagar ,Nilgiri ,Kolapalli Kartenji Nagar ,Neelgiri district ,Sanmuganathan ,Dinakaran ,
× RELATED நீலகிரி அருகே குறிஞ்சி நகர் பகுதியில்...