×

திருச்சி கொள்ளிடம் பாலத்தின் தடுப்பில் பைக் ஓட்டி சாகசம் செய்த இளைஞர் மீது வழக்கு..!!

திருச்சி: திருச்சி கொள்ளிடம் பாலத்தின் தடுப்பில் பைக் ஓட்டி சாகசம் செய்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பூனாம்பாளையத்தைச் சேர்ந்த குருமூர்த்தி என்பவர் மீது கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

The post திருச்சி கொள்ளிடம் பாலத்தின் தடுப்பில் பைக் ஓட்டி சாகசம் செய்த இளைஞர் மீது வழக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Trichy Kollid Bridge ,Trichy ,Kollidam police ,Gurumurthy ,Poonampalayam ,
× RELATED வருமான வரித்துறை அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்!