×

உள்நோக்கத்துடன் அண்ணாமலை பேசுகிறார்: கே.பி.முனுசாமி பேட்டி

சென்னை: அரசியல் உள்நோக்கத்துடன் அண்ணாமலை கருத்து கூறியுள்ளார் என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். மக்கள் நலன் சார்ந்த அரசியலை அதிமுக முன்னெடுக்கிறது. இந்துத்துவா கொள்கைக்கும், அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

The post உள்நோக்கத்துடன் அண்ணாமலை பேசுகிறார்: கே.பி.முனுசாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Annamalai ,KP Munusamy ,Chennai ,AIADMK ,Deputy General Secretary ,BJP ,president ,Jayalalithaa ,Hindutva ,
× RELATED தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும்...