×

தமிழ்நாடு ஆந்திர எல்லையில் 40 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்..!!

திருவள்ளூர்: தமிழ்நாடு ஆந்திர எல்லையான எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆவணங்களின்றி கொண்டுவந்த 40 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து தனியார் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட சாமி சிலைகள், கொலுசு, விளக்கு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு ஆந்திர எல்லையில் 40 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Andhra border ,Tiruvallur ,Elavoor Integrated Checkpost ,Tamilnadu Andhra border ,Andhra Pradesh ,
× RELATED தமிழகத்திலேயே அதிக வாக்கு...