×

முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் ஜாமினை ரத்து செய்யக் கோரி மனு..!!

பெங்களூரு: முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் ஜாமினை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் எஸ்ஐடி மனு அளிக்கப்பட்டுள்ளது. பெண் கடத்தல் வழக்கில் ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டதற்கு சிறப்பு புலனாய்வு குழு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் மனு தொடரப்பட்டுள்ளது.

 

The post முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் ஜாமினை ரத்து செய்யக் கோரி மனு..!! appeared first on Dinakaran.

Tags : minister ,Revanna ,Bangalore ,SIT ,Karnataka High Court ,Special Investigation Committee ,Dinakaran ,
× RELATED பெண் கடத்தல் வழக்கில் பவானி ரேவண்ணாவிற்கு முன்ஜாமீன்