×

உபா சட்டத்தில் 6 பேர் கைது: தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை

சென்னை: உபா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட 6 பேர் தொடர்பான அறிக்கை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பப்பட்டது. ஹிஷாப் உத் தஹீரிர் என்ற தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள்சேர்த்ததாக 6 பேரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். ராயப்பேட்டையில் ஹமீது உசேன், அவரது தந்தை அகமது மன்சூர், சகோதரர் ரகுமான் முதலில் கைதுசெய்யப்பட்டனர். கைதானவர்கள் தந்த தகவல் அடிப்படையில் முகமது மாரிஸ், காதர் நவாஸ் ஷெரீப், அகமது அலி உமரி கைதாகினர்.

The post உபா சட்டத்தில் 6 பேர் கைது: தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt. ,CHENNAI ,Tamil Nadu government ,Chennai Cybercrime Police ,Hishab ,ud ,Tahirir ,Hameed ,Rayapetta ,Dinakaran ,
× RELATED தமிழக அரசின் அனுமதி இல்லாத ஆம்னி...