×

ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

சென்னை: ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் உட்பட 4 பேர் நாளை மறுநாள் சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலிவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 26-ம் தேதி நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் சதீஷிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

The post ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.

Tags : BJP ,Nayinar Nagendran ,Chennai ,Akkad ,Kesava Vinayagam ,Rashampur CPCIT Aliwalag ,Raumpur, Chennai ,Tambaram ,Dinakaran ,
× RELATED நயினார் நாகேந்திரனின் ஊழியர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு