×

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் 123 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு

டெல்லி: இந்தியாவில் இன்று அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் 123 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. டெல்லியில் பல இடங்களில் 122 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி மக்களை வாட்டி வதைத்தது .

The post ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் 123 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Churu district ,Delhi ,India ,Churu district of Rajasthan ,Dinakaran ,
× RELATED பீகார், ராஜஸ்தானில் நீட் வினாத்தாள்...