×

மும்பை – சூரத் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு


மும்பை: மும்பை – சூரத் வழித்தடத்தில் ரயில் தடம்புரண்டதால் அவ்வழியாக செல்லும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தடம்புரண்ட ரயில் பெட்டியை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post மும்பை – சூரத் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Mumbai – Surat ,Mumbai ,Mumbai – ,Surat ,Dinakaran ,
× RELATED மும்பையில் பல இடங்களில் மழை நீர் தேக்கம்