×

சென்னை மீனம்பாக்கத்தில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு


சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் சென்னையில் அதிகபட்ச அளவாக 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. வேலூர் 104 டிகிரி, மதுரை 102, நாகை 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது.

 

The post சென்னை மீனம்பாக்கத்தில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Meenambakkam ,Tamil Nadu ,Meteorological Department ,Madurai… ,
× RELATED தாய்லாந்தில் இருந்து விமானத்தில்...