×

சென்னையில் தானியங்கி கேமரா தடுப்பு வேலிகள் அறிமுகம்!!

சென்னை: சென்னை பெருநகர காவல் துறையின் சார்பில் சூரிய ஒளியில் செயல்படும் தானியங்கி கேமரா தடுப்பு வேலிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கும் வகையில் கேமரா தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

The post சென்னையில் தானியங்கி கேமரா தடுப்பு வேலிகள் அறிமுகம்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Metropolitan Police Department ,Dinakaran ,
× RELATED சென்னை பெருநகர காவல் துறையில் 20 உதவி...