×

அம்பானி, அதானிக்கு உதவவே பரமாத்மா மோடியை அனுப்பியுள்ளார்: ராகுல் காந்தி விமர்சனம்

டெல்லி: அம்பானி, அதானிக்களுக்கு உதவவே பரமாத்மா மோடியை அனுப்பி வைத்ததாக ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கான மோடியை பரமாத்மா அனுப்பவில்லை. மற்றவர்கள் உயிரியல் ரீதியாக படைக்கப்பட்டிருந்தாலும் மோடி அப்படி அல்ல என்று உ.பி.இல் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

 

The post அம்பானி, அதானிக்கு உதவவே பரமாத்மா மோடியை அனுப்பியுள்ளார்: ராகுல் காந்தி விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Ambani ,God ,Modi ,Rahul Gandhi ,Delhi ,Adhanis ,UP ,Adani ,
× RELATED அனைத்து முடிவுகளையும் அதானிக்கும்...