×

கோடை வெப்பத்தை தணிக்க இரவில் கடற்கரைக்கு அனுமதிப்பது குறித்து பதிலளிக்க ஆணை!!

சென்னை : கோடை வெப்பத்தை தணிக்க இரவில் கடற்கரை பூங்காக்களுக்கு செல்லும்
மக்களை துரத்தக்கூடாது என போலிசாருக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, இரவில் கடற்கரைக்கு அனுமதிப்பது குறித்து தமிழக DGP, சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

The post கோடை வெப்பத்தை தணிக்க இரவில் கடற்கரைக்கு அனுமதிப்பது குறித்து பதிலளிக்க ஆணை!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu DGP ,Chennai Metropolitan Police ,
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...