×

கரூர் மாவட்டத்திற்கு 29ம் தேதி உள்ளூர் விடுமுறை!!

கரூர் : கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு கரூர் மாவட்டத்திற்கு 29ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 29ம் தேதி விடுமுறைக்கு பதிலாக ஜூன் 8ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்து கரூர் ஆட்சியர் தங்கவேல் உத்தரவிட்டுள்ளார்.

The post கரூர் மாவட்டத்திற்கு 29ம் தேதி உள்ளூர் விடுமுறை!! appeared first on Dinakaran.

Tags : karur district ,Karur ,Vaikasi festival of ,Karur Mariamman ,Thangavel ,
× RELATED மைல் கற்களை மறைக்கும் அளவிற்கு...