×

கொச்சியில் மேகவெடிப்பால் கொட்டித் தீர்த்த கனமழை : 1.30 மணி நேரத்தில் 98.4 மி.மீ மழைப்பொழிவு பதிவு!

கொச்சி :கேரள மாநிலம் கொச்சியில் மேகவெடிப்பால் கொட்டித் தீர்த்த கனமழையில் 1.30 மணி நேரத்தில் 98.4 மி.மீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. சாலைகளில் மழை நீர் ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கொச்சியில் மேகவெடிப்பால் கொட்டித் தீர்த்த கனமழை : 1.30 மணி நேரத்தில் 98.4 மி.மீ மழைப்பொழிவு பதிவு! appeared first on Dinakaran.

Tags : Kochi ,Kochi, Kerala ,Dinakaran ,
× RELATED கேரள மாநிலம் கொச்சியில்...