×

மதுரையில் இருந்து காரில் 20 கிலோ கஞ்சா கடத்தல்: 3 பேர் கைது

மதுரை: ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் 20 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்
மதுரை வைகையாற்று கரையோரம் புட்டுத்தோப்பு பகுதியில் அஜித், விஜய், விவேகானந்தன் ஆகியோர் கைதாகினர். பிரபல ரவுடி லோடு முருகனின் நண்பர் சதாம் உசேன் என்பவர் மூலம் 20 கிலோ கஞ்சா கடத்தியது அம்பலமானது.

 

The post மதுரையில் இருந்து காரில் 20 கிலோ கஞ்சா கடத்தல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Andhra Pradesh ,Ajith ,Vijay ,Vivekanandan ,Puttuthoppu ,Vaigaiyaru, Madurai ,Lodu Murugan ,Saddam Hussain ,
× RELATED வரி செலுத்துவதில் முறைகேடு: ஆந்திர...