×

சென்னை நொச்சிக்குப்பம் மீன் அங்காடி ஜூன் 2வது வாரத்தில் திறப்பு!!

சென்னை : சென்னை நொச்சிக்குப்பம் மீன் அங்காடி ஜூன் 2வது வாரத்தில் திறக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள மீன் அங்காடியில் 366 கடைகள் அமைக்கப்படுகின்றன. மீன்கள் விற்பனை மற்றும் மீன்களை சுத்தம் செய்வற்கு தனித்தனியாக இடங்கள் உள்ளன.

The post சென்னை நொச்சிக்குப்பம் மீன் அங்காடி ஜூன் 2வது வாரத்தில் திறப்பு!! appeared first on Dinakaran.

Tags : Chennai Nochikuppam ,CHENNAI ,Chennai Nochikuppam Fish Market ,Chennai Municipal Corporation ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...