×

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் கொலை வழக்கில் இருந்து விடுதலை!!

சண்டிகர் : தேரா சச்சா சவுதா அமைப்பின் முன்னாள் மேலாளர் ரஞ்சித் சிங் கொலை வழக்கில் இருந்து, அந்த அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் உள்ளிட்ட 5 பேரை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. சிறார் பாலியல் வன்கொடுமை வழக்கில் இவர் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

The post தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் கொலை வழக்கில் இருந்து விடுதலை!! appeared first on Dinakaran.

Tags : Dera ,Sacha ,Sauda ,Gurmeet Ram Rahim Singh ,Chandigarh ,Punjab ,Haryana High Court ,Dera Sacha Sauda ,Ranjit Singh ,
× RELATED கொலை வழக்கில் இருந்து சாமியார்...