×

ஜூன் 2 அல்லது 3-ல் இந்தியா கூட்டணி கூட்டம்

டெல்லி: இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் ஜூன் 2 அல்லது 3-ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 1-ம் தேதி 7-ம் கட்ட வாக்குப்பதிவு நடப்பதால் அன்றைய கூட்டத்தை மாற்றி வைக்க பல்வேறு கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஜூன் 2 அல்லது 3-ல் இந்தியா கூட்டணி கூட்டம் appeared first on Dinakaran.

Tags : India Alliance ,Delhi ,Dinakaran ,
× RELATED 54வது பிறந்தநாள் ராகுல் காந்திக்கு தலைவர்கள் வாழ்த்து