×

முல்லை பெரியாறு அணை தொடர்பான கூட்டம் ரத்து: அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

சென்னை: முல்லை பெரியாறு அணை தொடர்பான வல்லுநர் குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது என்று பாமக பொதுச்செயலாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்த நிலையில், இனிவரும் கூட்டங்களிலும் விவாதிக்க தடை வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

The post முல்லை பெரியாறு அணை தொடர்பான கூட்டம் ரத்து: அன்புமணி ராமதாஸ் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Mullai ,Periyar dam ,Anbumani Ramadoss ,CHENNAI ,Mullai Periyar ,Dam ,General Secretary ,PAMC ,Anbumani ,Ramadoss ,
× RELATED முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை...