×

வைகோவின் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம்: துரை வைகோ

சென்னை: வைகோவின் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். எலும்பு முறிவால் ஏற்படும் வலி மட்டும் உள்ளது; வழக்கமான உணவை உண்ணுகிறார். அவருக்கு பிடித்தமான டென்னிஸ் போட்டிகளை ஆர்வத்துடன் தொலைக்காட்சியில் பார்க்கிறார். வைகோ விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்பியதும் தொண்டர்களை சந்திப்பார் என்று அவர் கூறியுள்ளார்.

The post வைகோவின் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம்: துரை வைகோ appeared first on Dinakaran.

Tags : Vaiko ,Durai Vaiko ,Chennai ,Madhyamik Party ,General Secretary ,
× RELATED குடிப்பதை நிறுத்தினால் மதுவிலக்கு சாத்தியமாகும்: துரை வைகோ எம்பி பேட்டி