×

கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு விழா தொடர்பாக திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு விழா தொடர்பாக திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

The post கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு விழா தொடர்பாக திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,DMK ,Chennai ,M.K.Stalin ,Anna Institute ,Treasurer ,DR ,Balu ,Ministers ,KN Nehru ,I. Periyasamy ,
× RELATED அம்மா உணவகங்களை தொடர்ந்து சிறப்பாக...