×

கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் ரத்த மாதிரியை மாற்ற ரூ.3 லட்சம் லஞ்சம்

புனே: சிறுவனின் ரத்த மாதிரியை மாற்ற ரூ.3 லட்சம் பணம் கைமாறியுள்ளது. சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றி பரிசோதனை அறிக்கையை அளித்த 2 மருத்துவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். புனேவில் சிறுவன் போர்ச்சே கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் 2 மென்பொறியாளர்கள் உயிரிழந்தனர்.

The post கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் ரத்த மாதிரியை மாற்ற ரூ.3 லட்சம் லஞ்சம் appeared first on Dinakaran.

Tags : Pune ,Porsche ,Dinakaran ,
× RELATED புனே நகரில் சொகுசு கார் வழக்கில் சிறுவனின் தாய் கைது!