×

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு மோடி, அமித்ஷா பெயரில் போலியாக விண்ணப்பங்கள்!!

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு மோடி, அமித்ஷா பெயரில் போலியாக விண்ணப்பங்கள் பதிவு செய்துள்ளனர். கூகுள் விண்ணப்பம் மூலம் பெயர்களை பதிவு செய்ய பிசிசிஐ கூறிய நிலையில் போலி விண்ணப்பங்களால் சர்ச்சை எழுந்துள்ளது. மோடி, அமித்ஷா மட்டுமின்றி சச்சின், தோனி, சேவாக் ஆகியோரின் பெயர்களிலும் போலியாக விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.

The post இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு மோடி, அமித்ஷா பெயரில் போலியாக விண்ணப்பங்கள்!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Amit Shah ,cricket ,Delhi ,Indian cricket team ,BCCI ,Google ,Dinakaran ,
× RELATED தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும்...