×

கோவில்பட்டி அடுத்த கரிசல்குளம் வனப்பகுதியில் முயல் வேட்டையாடிய 5 பேர் கைது!!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த கரிசல்குளம் வனப்பகுதியில் முயல் வேட்டையாடிய 5 பேர் கைது செய்யப்பட்டளர். 6 வேட்டை நாய்களுடன் முயல் வேட்டையில் ஈடுபட்ட துறையூரை சேர்ந்த பெருமாள், முத்துக்குமார், மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேரை கைது செய்த வனத்துறையினர் 6 வேட்டை நாய்கள், கார் உள்ளிட்ட 2 வாகனங்கள், 5 முயல்களின் உடல்களை பறிமுதல் செய்தனர்.

The post கோவில்பட்டி அடுத்த கரிசல்குளம் வனப்பகுதியில் முயல் வேட்டையாடிய 5 பேர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Karisalkulam forest ,Kovilpatti ,Thoothukudi ,Karisalkulam ,Perumal ,Muthukumar ,Manikandan ,Tharuyur ,
× RELATED கோவில்பட்டியில் சாலையில் நின்றவர்கள் மீது மரம் விழுந்து பெண் காயம்