×

பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம்

சென்னை: பள்ளிகள் ஜூன் 6ல் திறக்கப்பட உள்ள நிலையில், உடனடியாக இலவச பஸ் பாஸ் வழங்க சாத்தியமில்லை என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. ; மாணவர்கள் பழைய பஸ் அட்டை, பள்ளி அடையாள அட்டை பயன்படுத்தி, அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் கூறியுள்ளது.

The post பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...