×

கேரளாவில் 3 மாநிலங்களவை உறுப்பினர்களின் (ராஜ்யசபா) பதவிக்காலம் நிறைவு

கேரளா: கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மாநிலங்களவை உறுப்பினர்களின் (ராஜ்யசபா) பதவிக்காலம் 1ம் தேதி ஜூலை, 2024 இல் முடிவடைகிறது. அந்த இடங்களுக்கு வரும் ஜூன் 25ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பினோய் விஸ்வம், எல்ம்ராம் கரீம், ஜோஸ் கே.மணி ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும்.

The post கேரளாவில் 3 மாநிலங்களவை உறுப்பினர்களின் (ராஜ்யசபா) பதவிக்காலம் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Rajya Sabha ,Kerala ,Election Commission ,Pinoy Viswam ,Elmram Karim ,Dinakaran ,
× RELATED திமுக எம்.பி. தடுத்து நிறுத்தம்: திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம்