×

டெல்லி மருத்துவமனை தீவிபத்து: உரிமையாளருக்கு போலீஸ் காவல்

டெல்லி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் கைதான மருத்துவமனையின் உரிமையாளர் நவீன் கிச்சி உட்பட 2 பேருக்கு வரும் 30-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 6 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

The post டெல்லி மருத்துவமனை தீவிபத்து: உரிமையாளருக்கு போலீஸ் காவல் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Hospital ,Volcano ,Naveen Kitchi ,Delhi hospital fire ,Delhi Hospital Fires ,
× RELATED டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 7...