×

பூசாரி பாலியல் வழக்கு; சிபிசிஐடிக்கு மாற்ற கோரி மனு

சென்னை: சென்னை காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி மீதான பாலியல் பலாத்கார வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சாலிகிராமத்தை சேர்ந்த பெண் புகார் அளித்தார். கார்த்திக் முனுசாமிக்கு பிடிப்படாததை அடுத்து அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. சாலிகிராமத்தை சேர்ந்த பெண் தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post பூசாரி பாலியல் வழக்கு; சிபிசிஐடிக்கு மாற்ற கோரி மனு appeared first on Dinakaran.

Tags : CBCIT ,CHENNAI ,Kalikampal ,priest ,Karthik Munusamy ,CBCID ,Saligram ,Karthik… ,
× RELATED நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்...