×

5 நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்: வானிலை மையம் தகவல்

அடுத்த 5 நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. தெற்கு அரபிக்கடல் பகுதி, மாலத்தீவு, கன்னியாகுமரி பகுதிகளிலும் தென் மேற்கு பருவமழை 5 நாளில் தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

The post 5 நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Southwest Monsoon ,Kerala ,Meteorological Department ,South West Monsoon ,South Arabian Sea region ,Maldives ,Kanyakumari ,Dinakaran ,
× RELATED கேரளா, லட்சத்தீவு பகுதிகளில்...